Thursday, 7 October 2021

New Admission 2022 in Crescent Islamic Nursery - Kotigalahena, Padukka, Sri Lanka

New Admission 2022 in Crescent Islamic Nursery - Kotigalahena, Padukka, Sri Lanka 


புதிய மாணவர் அனுமதி - 2022


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹ்


 

கொடிகலஹேன பகுதியில் இயங்கி வரும் இஸ்லாமிய கிரஸென்ட் பாலர் பாடசாலைக்கு 2022ம் ஆண்டின் புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பப்படிவங்கள் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 25.10.2021ம் திகதி திங்கட் கிழமை விநியோகிக்கப்படும். அத்துடன் 25.11.2021ம் திகதி வியாழக் கிழமை அவ்விண்ணப்பப்படிவங்கள் பெற்றுக் கொள்ளப்படும். எனவே விண்ணப்பப்படிவங்களை பெற்றுக் கொள்ள விரும்புவோர் தயவு செய்து கீழ் காணும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளவும்.


 

அதிபர் பாதிமா     : 0774472034

ஆசிரியை றிஹானா : 0775608731






Volleyball

logo  for Volleyball team Logo Good service with big offers